பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும்: மத்திய அரசு தகவல்

டெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க தொடங்கியுள்ளன என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.