வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நாகை: நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித், முருகையன், கிளை செயலர்கள் ராமலிங்கம், சேகர் ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.