இலங்கையில் கொரோனா வைரசு தொற்று: மேலும் ஜவர் உயிரிழப்பு

இலங்கையில் இன்றைய (05) தினம் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஜவர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக , நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid 05.04.2021

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.