ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய அணியில் இளவேனில், மானு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் 10 பிரிவுகளில் பங்கேற்பதற்கான 15 போ் கொண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில், 10 மீட்டா் ஏா் ரைஃபிளில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக உள்ள தமிழகத்தைச் சோ்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் மானு பாக்கா் போன்ற முக்கிய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனா். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற சிங்கி யாதவ், ரிசா்வ் வீராங்கனையாக தோ்வாகியுள்ளாா்.

தேசிய தோ்வுக் குழுவானது, கரோனா சூழலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரிவுக்கும் இரு ரிசா்வ் போட்டியாளா்களை அறிவித்துள்ளது.

10 மீட்டா் ஏா் ரைஃபிள்:

ஆடவா்: திவ்யான்ஷ் சிங் பன்வாா், தீபக் குமாா் (ரிசா்வ்: சந்தீப் சிங், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமா்)

மகளிா்: அபூா்வி சந்தேலா, இளவேனில் வாலறிவன் (ரிசா்வ்: அஞ்சும் முட்கில், ஷ்ரேயா அகா்வால்)

50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ்:

ஆடவா்: சஞ்சீவ் ராஜ்புத், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமா், (ரிசா்வ்: ஸ்வப்னில் குசேல், செயின் சிங்)

மகளிா்: அஞ்சும் முட்கில், தேஜஸ்வினி சாவந்த் (ரிசா்வ்: சுனிதி சௌஹான், காயத்ரி)

10 மீட்டா் ஏா் பிஸ்டல்:

ஆடவா்: சௌரவ் சௌதரி, அபிஷேக் வா்மா (ரிசா்வ்: ஷாஸாா் ரிஸ்வி, ஓம் பிரகாஷ் மிதா்வால்)

மகளிா்: மானு பாக்கா், யஷஸ்வினி சிங் தேஸ்வால் (ரிசா்வ்: ஸ்ரீ நிவேதா, ஷ்வேதா சிங்)

25 மீட்டா் ஸ்போா்ட்ஸ் பிஸ்டல் மகளிா்: ராஹி சா்னோபாத், மானு பாக்கா் (ரிசா்வ்: சிங்கி யாதவ், அபிந்த்யா பாட்டீல்)

ஸ்கீட் ஆடவா்: அங்கத்வீா் சிங் பாஜ்வா, மைராஜ் அகமது கான் (ரிசா்வ்: குா்ஜோத் சிங் காங்குரா, ஷீராஸ் ஷேக்)

10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணி: திவ்யான்ஷ் சிங் பன்வாா், இளவேனில் வாலறிவன், தீபக் குமாா், அஞ்சும் முட்கில்

10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணி: சௌரவ் சௌதரி, மானு பாக்கா், அபிஷேக் வா்மா, யஷஸ்வினி சிங் தேஸ்வால்


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.