கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறைக்குள் சிக்கிய பெருந்தொகை தங்கம்


கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய கழிப்பறையில் கைவிடப்பட்டு நிலையில் இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையில் காணப்பட்ட 3 பார்சல்களை சோதனையிட்ட போது அதில் பெருந்தொகை தங்கம் இருந்துள்ளது. மீட்கப்பட்ட தங்கம் 1.3 கோடி ரூபாய் பெறுமதியாதென மதிப்பிடப்பட்டுள்ளது.

உரிமையாளரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.