கேஸ் வாங்கிய திமுக நேரு…திருச்சி மேற்கில் தேர்தல் ரத்து?

ஹைலைட்ஸ்:

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு.
தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முசிறியில் திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது வேட்பாளர் தியாகராஜனுடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது கட்சி நிர்வாகிகள் சில கருத்துகளை கூறியுள்ளனர். அவற்றை கேட்டு டென்ஷனான நேரு, கட்சி நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாகியது. ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான உரையாடல் அதில் இருந்தது.

பெண் உறுப்ப நக்க சொல்லு ஆயிரம் தரலாம்: கேஎன் நேரு திமுக வாக்காளர்களை இழிவுபடுத்தும் வீடியோ!

இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அதற்கான ஆதாரங்களை காவல் அதிகாரியிடம் கொடுத்து புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாச வார்த்தைகளை பேசியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் முசிறி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.