கொரோனா 2-ம் அலையில் பாதிக்கப்பட்ட பாலிவுட் பிரபலங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிதீவிரத்துடன் பரவி வருகிற நிலையில், இதுவரை அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பிரபலங்களின் விவரம் இது… 

ஆமிர்கான்

image

அக்‌ஷய்குமார்

image

ஆலியாபட்

image

ரன்பீர் கபூர்

image

விக்கி கௌசல்

image

கோவிந்தா

image

நடிகர் அஜாஸ் கான்

image

பாடகர் பாப்பி லஹிரி

image

பாத்திமா சனாசாய்க்

image

கார்த்திக் ஆர்யன்

image

பரேஷ் ராவல்

image

ஆதித்ய நாராயண்

image

ரூபாலி கங்குலி

image

காஞ்சிசிங்

image

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையுடன் ஒப்பிடும்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்படும் பொதுமக்கள், பிரபலங்களின் எண்ணிக்கை அதிகம். நேற்று ஒரே நாளில் 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பரவல் காரணமாக அங்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி – ஞாயிறு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.