தமிழகத்தில் தற்போதுவரை ரூ. 428.46 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்புக்குப் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, 1950 என்ற எண்ணில் மாவட்ட அளவிலான தேர்தல் அலுவலர்களையும் 1800 4252 1950 என்ற எண்ணில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி விஜில் செல்போன் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.