துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த வீரர்களின் உடலுக்கு அமித்ஷா அஞ்சலி

சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த வீரர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜக்தல்பூரில் வீரர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அமித்ஷா, முதல்வர் பூபேஷ் பாஹல் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.