மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,62,302-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஓரே நாளில் 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11,797-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் இதுவரை கொரோனாவில் இருந்து 3,74,985 பேர் மீண்ட நிலையில் தற்போது 74,522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.