அட போம்மா.. எப்போ பார் இப்படியே.. சட்டையை கழட்டி காட்டிய இலக்கியா.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

|

சென்னை: டிக்டாக் பிரபலமான இலக்கியா ஷேர் செய்துள்ள வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர்.

டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா தற்போது நடிகையாகி விட்டார்.

நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

டிக்டாக்கில் செய்ததையே..

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால் சமூக வலைதளங்களை அதற்கு பயன்படுத்தி வருகிறார் இலக்கியா. டிக்டாக்கில் என்ன செய்தாரோ அதையேதான் சமூக வலைதளங்களிலும் செய்து வருகிறார்.

முன்னழகை காட்டுவது..

முன்னழகை காட்டுவது..

எப்போதும் டபுள் மீனிங் பாடல்கள் மற்றும் டயலாக்குகளுக்கு பர்ஃபாமன்ஸ் கொடுப்பது, கவர்ச்சியாக ஆட்டம் போடுவது என இருந்து வருகிறார். எந்த பாடல் என்ன டான்ஸ் என்றாலும் முன்னழகை காட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

இலக்கியாவின் முன்னழகையும் கவர்ச்சியையும் கண்டு களிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை சுமார் 3 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு திணறடித்து வருகிறார் இலக்கியா.

வெறும் சட்டையுடன்..

அந்த வகையில் நேற்று உள்ளாடையுடன் ஆட்டம் போட்ட இலக்கியா, தற்போது மேலும் சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வெறும் சட்டையுடன் பெட்டில் ரொம்பவே ஹாயாக படுத்துள்ளார்.

சட்டையை திறந்துகாட்டி..

மேலும் சிவப்பு நிற உடையில் மரத்தை பிடித்துக்கொண்டு செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். அதோடு சட்டையை திறந்து காட்டி கிட்ட நெருங்கி வாடா.. என்ற பாடலுக்கு ரணகளமாக ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா.

போரடித்துவிட்டது..

போரடித்துவிட்டது..

ஆனால் வழக்கம் போல தனது முன்னழகை மட்டுமே ஃபோகஸ் செய்து நடனம் ஆடியிருப்பதால் காண்டாகியுள்ளனர் நெட்டிசன்கள். எப்போதும் இப்படியே ஆடுகிறீர்களே.. பார்த்து பார்த்து போரடித்து விட்டது.. கொஞ்சம் இழுத்து போர்த்திக்கொண்டு ஆடுங்கள் என கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.