இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் தலமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.