மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக போலியான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை

மதுரை: மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக போலியான தகவலை சமூகவலைத்தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தொடர்பாக பரவும் நிகழ்ச்சி நிரலுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தொடர்பில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.