செல்லமே… சென்னை வெல்லமே தித்திக்கும் ஹாட்ரிக் வெற்றி| Dinamalar

மும்பை : ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டாவை 18 ரன்னில் வீழ்த்தியது. டுபிளசி 95, ருதுராஜ் 64 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர். இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, இயான் மார்கனின் கோல்கட்டாவை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் இயான் மார்கன், பீல்டிங் தேர்வு செய்தார். … Read more செல்லமே… சென்னை வெல்லமே தித்திக்கும் ஹாட்ரிக் வெற்றி| Dinamalar

வருகிறார் ஜூனியர் நயன்தாரா – Baby Nayanthara coming

வருகிறார் ஜூனியர் நயன்தாரா 21 ஏப், 2021 – 13:00 IST மலையாளத்தில் கிலுக்கம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி நயன்தாரா மம்முட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ரஜினியின் குசேலன் படத்தில் நயன்தாராவுடன் நடித்தார் பேபி நயன்தாரா. ரகுமான் நாயகனாக நடித்த மலையாள படம் மறுபடி தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த கடைசி படம். … Read more வருகிறார் ஜூனியர் நயன்தாரா – Baby Nayanthara coming

ஜார்ஜ் பிளாய்டு கழுத்து நெரித்து கொலை அமெரிக்க போலீஸ் அதிகாரி குற்றவாளி| Dinamalar

வாஷிங்டன்:உலகெங்கும் பெரும் பரபரப்பை, தாக்கத்தை ஏற்படுத்திய, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கில், அமெரிக்க போலீஸ் அதிகாரி குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டனை விபரம், எட்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகும். அமெரிக்காவின் மினியாபோலிசில், ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற கறுப்பினத்தவர், ஒரு கடையில், கள்ள நோட்டு கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. அதையடுத்து, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். கைகளை பின்பக்கமாக கட்டி, கீழே வீழ்த்தினர். அதில், ஒரு … Read more ஜார்ஜ் பிளாய்டு கழுத்து நெரித்து கொலை அமெரிக்க போலீஸ் அதிகாரி குற்றவாளி| Dinamalar

மாலத்தீவில் மார்க்கமான உடை…முழு அழகையும் திறந்து காட்டிய பார்வதி நாயர்

By Mohana Priya S | Published: Wednesday, April 21, 2021, 18:35 [IST] சென்னை : அஜித் நடிப்பில் 2015 ம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர். தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை கிளப்பினாலும், அதை சரி செய்வது போல் தனது கவர்ச்சி ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி படங்களுக்கு தனி … Read more மாலத்தீவில் மார்க்கமான உடை…முழு அழகையும் திறந்து காட்டிய பார்வதி நாயர்

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

திருவனந்தபுரம், கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து இன்று 5,431- பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 95 ஆயிரத்து 059- ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 54 ஆயிரத்து 102-ஆக உள்ளது.  கொரோனா தொற்று … Read more கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை,  14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னைக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 42 பந்துகளில் 64 … Read more ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அவசர தேவைக்கு கடன்.. வேலையில்லாதவர்கள் எப்படி பெறலாம்.. இதோ சில வழிகள்..!

அவசர தேவைக்கு கடன் வேண்டும் எனில் நாம் அடுத்து செய்வது என்ன? ஏதேனும் வங்கி இணையத்திலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் இணையதளங்களிலோ அப்ளை செய்வோம். அப்படி இல்லை என்றாலும் ஆப் மூலமாக விண்ணப்பிப்போம். உங்களது முகவரி சான்று, அடையாள சான்று, வாருமான ஆதரமாக வங்கி ஸ்டேட்மெண்ட், பே ஸ்லீப் என கேட்பார்கள். நாமும் அப்லோட் செய்து வாங்குவோம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது நான் எந்த வேலையிலும் இல்லை. என்னிடம் பே ஸ்லீப் இல்லை. … Read more அவசர தேவைக்கு கடன்.. வேலையில்லாதவர்கள் எப்படி பெறலாம்.. இதோ சில வழிகள்..!

அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம்.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S வி எனப்படும் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய ரூ.109 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ஆனது பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த புதிய திட்டம் அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டா நன்மைகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம் ஆனது அனைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம்.!

குருணாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்

குருணாகல்  கனேவத்த பகுதியின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி இலவசம்

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கேரளாவில் 10 வயதிறக்கு மேற்பட்ட அனைவருக்கும் … Read more 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி இலவசம்