அதிமுக-வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்

வால்பாறையில் அதிமுக வெற்றி

வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி

அதிமுக வேட்பாளர் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வாக்கு எண்ணிக்கை – வால்பாறையில் அதிமுக முதல் வெற்றியை பதிவு செய்தது

எடப்பாடி தொகுதி – இ.பி.எஸ் வெற்றி

சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்

எடப்பாடி பழனிசாமி 92,268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

திமுக வேட்பாளர் சம்பத்குமாரை 92,268 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்

இதுவரையிலான முடிவுகளின் படி தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இ.பி.எஸ் வெற்றி

பவானிசாகர் – அதிமுக வெற்றி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி

அரக்கோணம் – அதிமுக வெற்றி உறுதி

அரக்கோணம் அதிமுக வேட்பாளர் சு.ரவியின் வெற்றி உறுதியானது

21,689 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதியானது

வாணியம்பாடி – அதிமுக வெற்றி

வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி

நீலகிரி கூடலூரில் அதிமுக வெற்றி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் வெற்றி

கூடலூர் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 1945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வேலூர் கே.வி.குப்பம் – அதிமுக வெற்றி

வேலூர் கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி

கே.வி.குப்பம் தொகுதி : 11,056 வாக்குகள் வித்தியாசத்தில் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி

பொள்ளாச்சி – அதிமுக வெற்றி

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி

அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் 1682 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

குமாரப்பாளையம் – தங்கமணி வெற்றி உறுதி

நாமக்கல் குமாரப்பாளையம் தொகுதியில் அதிமுகவின் தங்கமணி வெற்றிமுகம்

அதிமுக வேட்பாளர் தங்கமணி 23,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகம்

மேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி

மதுரை மேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெரிய புள்ளான் வெற்றி பெற்றார்

ஊத்தங்கரை – அதிமுக வெற்றி

ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வெற்றி

அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வம் 27,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம் – அதிமுக வெற்றி

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்

சிதம்பரம் தொகுதி – அதிமுக வெற்றி

சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் வெற்றி

அதிமுகவின் கே.ஏ.பாண்டியன் 15,667 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பாலக்கோடு தொகுதி – அதிமுக வெற்றி

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றார்

ஒரத்தநாடு தொகுதி – அதிமுக வெற்றி

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி – அதிமுக வெற்றி

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார்

அதிமுக வேட்பாளர் மான்ராஜ் 12,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கடையநல்லூர் தொகுதி – அதிமுக வெற்றி

கடையநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி வெற்றி

அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் முகமது அபுபக்கரைத் தோற்கடித்தார் கிருஷ்ணமுரளி

நன்னிலம் – அதிமுக காமராஜ் வெற்றி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி

அதிமுக வேட்பாளர் காமராஜ் 4807 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி

அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 28,477 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

போளூர் தொகுதி – அதிமுக வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி

ஆலங்குளம் தொகுதி – அதிமுக வெற்றி

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் வெற்றி

அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் 3605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தொண்டாமுத்தூர் தொகுதி – எஸ்.பி.வேலுமணி வெற்றி

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வீழ்த்தி எஸ்.பி.வேலுமணி வெற்றி

அரூர் தொகுதி – அதிமுக வெற்றி

அரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி

வேதாரண்யம் – அதிமுக ஓ.எஸ்.மணியன் வெற்றி

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி

அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 12,327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஏற்காடு தொகுதி – அதிமுக வெற்றி

சேலம் ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சித்ரா வெற்றி

அதிமுக வேட்பாளர் சித்ரா 25,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கோவில்பட்டி தொகுதி – கடம்பூர் ராஜூ வெற்றி

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் தோல்வி

சிவகங்கை தொகுதி – அதிமுக வெற்றி

சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி

அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 11245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சேலம் ஆத்தூர் – அதிமுக வெற்றி

சேலம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் வெற்றி

அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் 8257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 

 

 

 

 

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.