அதிர்ச்சி கொடுத்த டிடிவி தினகரன்.! சற்றுமுன் வெளியான முன்னணி நிலவரம்.! 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என ஐந்து முனை போட்டியாக நிலவியது.

இன்று 234 தொகுதிகளுக்கும் பதிவுகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், திமுக தரப்பில் 130 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

இந்நிலையில், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்து உள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு 1359 வாக்குகள் முன்னிலை பெற்று பெற்று வருகிறார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.