உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.27 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,27,95,406 ஆகி இதுவரை 31,78,541 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,95,819 பேர் அதிகரித்து மொத்தம் 15,27,95,406 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,882 பேர் அதிகரித்து மொத்தம் 32,06,117 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,07,26,651 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,88,62,638 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,034 பேர் அதிகரித்து மொத்தம் 3,31,46,008 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 661 அதிகரித்து மொத்தம் 5,90,704 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,57,77,927 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,562 பேர் அதிகரித்து மொத்தம் 1,95,49,656 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,688 அதிகரித்து மொத்தம் 2,15,523 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,59,81,772 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69,013 பேர் அதிகரித்து மொத்தம் 1,47,25,975 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,278 அதிகரித்து மொத்தம் 4,06,565 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,32,42,665 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,670 பேர் அதிகரித்து மொத்தம் 56,42,359 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 192 அதிகரித்து மொத்தம் 1,04,706 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 45,90,568 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,817 பேர் அதிகரித்து மொத்தம் 48,49,408 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 373 அதிகரித்து மொத்தம் 46,504 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 44,05,199 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.