தமிழக சட்டமன்ற தேர்தல்: திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு வெற்றி!!!!

திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு வெற்றிபெற்றுள்ளார். பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றியடைந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.