தமிழக சட்டமன்ற தேர்தல்: தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நீலமேகம் வெற்றி!!!

தஞ்சாவூர்: தமிழக சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்  நீலமேகம் வெற்றிபெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் அறிவுடைநம்பியைவிட சுமார் 39,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.