மேற்குவங்கத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 195 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேற்குவங்கத்தில் பாஜக 94 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.