வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.