விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.