#Breaking: நாகப்பட்டினம் கீழ்வேலூர் சி.பி.ஐ.எம் வேட்பாளர் மாலி வெற்றி..!!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்தலில், அ.தி.மு.க. – தி.மு.க. – 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. – பா.ஜ.க – 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. – பா.ம.க. – 18 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. – த.மா.கா – 4 இடங்களில் நேரடியாகவும், காங். – த.மா.கா. – 2 இடங்களில் நேரடியாகவும், காங். – பா.ஜ.க 5 இடங்களில் நேரடியாகவும், காங். – பா.ம.க. 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – இந்திய கம்யூனிஸ்ட் – 5 இடங்களில் நேரடியாகவும், பா.ஜ.க – இந்திய கம்யூ – 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – மார்க்சிஸ்ட் கம்யூ. – 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. – மார்க்சிஸ்ட் கம்யூ. – 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – விடுதலை சிறுத்தை கட்சிகள் – 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. – வி.சி.க – 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – கொ.ம.தே.க. – 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – முஸ்லிம் லீக் – 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

அ.தி.மு.க. – தி.மு.க. – 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – இந்திய கம்யூனிஸ்ட் – 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – மார்க்சிஸ்ட் கம்யூ. – 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – விடுதலை சிறுத்தை கட்சிகள் – 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – கொ.ம.தே.க. – 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. – முஸ்லிம் லீக் – 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

இந்நிலையில், நாகப்பாட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ் வேலூர் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாலி 63 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியை அடைந்துள்ளார். பாமக வேட்பாளர் வடிவேல் இராவணன் 51 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தார்.  

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.