ஆக்கப்பூர்வமான வகையில் மத்தியஅரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம்: வானதி சீனிவாசன்

கோவை: ஆக்கப்பூர்வமான வகையில் மத்தியஅரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை மாநில அரசின் ஒத்துப்புடன் மத்திய அரசின் உதவியுடன் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.