ஆட்சித்‌ தேருக்கு அச்சாணியாக செயல்படுவோம் : எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சி‌ வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப்‌ பெருமக்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.