ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

அனந்தப்பூர்: ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளார். இந்துபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.