ஒடிசா மாநிலத்தில் புதிதாக 8,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புபனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் புதிதாக 8,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,71,536-ஆக உள்ளது. இதுவரை 3,97,575 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் 2,073 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.