ஓபிஎஸ் சொந்த ஊரில் திமுக வெற்றி!

ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 25 சுற்றுகள் முடிவிலும் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.