கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, மட்டக்களப்பு – சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மேலும் சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.