சென்னையில் மே 7-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: சென்னையில் மே 7-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தோல்வி அடைந்த பிறகு முதல் முறையாக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது. எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க மே 7-ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.