நிவின்பாலியின் துறைமுகம் மே தின போஸ்டர் வெளியீடு

நிவின்பாலியின் துறைமுகம் மே தின போஸ்டர் வெளியீடு

01 மே, 2021 – 20:05 IST

துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் படத்தை இயக்கிய ராஜீவ் ரவி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, தற்போது நிவின்பாலி நடிக்கும் ‘துறமுகம்’ (துறைமுகம்) என்கிற படத்தை இயக்கி வருகிறார். பொதுவாக ராஜீவ் ரவியின் படங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை சொல்லும் விதமாக அமைந்திருக்கும்.. அந்தவிதமாக துறைமுகம் பகுதியையும் துறைமுக அதிகாரிகள். மற்றும் தொழிலாளர்கள். அந்தப்பகுதியை சார்ந்த மக்கள் ஆகியோரை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.
1940களில் நடைபெறும் கதையாக, தொழிலார்களின் வாழ்வாதார போராட்டங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிறது. அதனால் இன்று தொழிலாளர்களை போற்றும் மே தினம் என்பதால், துறமுகம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் இந்திரஜித் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா இந்திரஜித் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மகேஷ்பாபு பட துணை இயக்குனர் … 11 வருடங்களுக்கு பிறகு …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

ராஜவம்சம்

நடிகர் : சசிகுமார்
நடிகை : நிக்கி கல்ராணி
இயக்குனர் :கதிர்வேலு

வெள்ளை யானை

நடிகர் : சமுத்திரக்கனி
நடிகை : ஆத்மியா
இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

மாயன்

நடிகர் : வினோத் மோகன்
நடிகை : பிந்து மாதவி
இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

பிழை

இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tweets @dinamalarcinema

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.