புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.