மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வான நிலையில் ஆளுநரை சந்தித்தார் மம்தா. மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.