இலங்கைக்கு ரஷ்ய 'ஸ்புட்நிக்' 5 (Sputnik V) கொரோனா தடுப்பூசி

ரஷ்ய ‘ஸ்புட்நிக்’ 5 (Sputnik V) என்ற கொரோனா தடுப்பூசிகளுடனான விமானம் இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எலெக்ஸி புதநோவ் இந்த தடுப்பு தடுப்பூசிகளில் ஒரு தொதியை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில் இராஜாங’க அமைச்சர் சன்ன ஜயசுமன ,ரஷ்ய தூதுரக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆரம்பகட்டமாக 15 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்கு தற்போது கிடைத்துளளன. மேலும் 13 மில்லியன் தடுப்பூசிகள் இதன் கீழ் நாட்டுக்கு கிடைக்கவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.