இலங்கையில் இன்று ஆயிரத்து 860 கொரோனா வைரசு தொற்றாளர்கள்

இலங்கையில் இன்று (04)ஆயிரத்து 860 கொரோனா வைரசு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இதற்கமைவாக , இலங்கையில் இனங்காணப்பட்டிருக்கும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 826 ஆகும்.

இதேவேளை, தொற்றிலிருந்து 99 ஆயிரத்து 153 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.