கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே 6ம் தேதி கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே 6ம் தேதி கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மே 20ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று அரசாணையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.