திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகளில் தீ விபத்து

திருமலை: திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள 2 கடைகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.