ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளதாக வேதாந்தா அறிவிப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆக்சிஜன் தயாரிப்பதற்கான முன் சோதனைகள் முடிந்து விட்டதாகவும், மின்சாரம் கிடைத்ததும் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.