ஆளுநரிடம் இன்று காலை 10 மணிக்கு ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று காலை 10 மணிக்கு சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். கடந்த 2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின, அதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 159 இடம் வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வான கடிதத்தை மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் அளிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.