சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடக்கம்

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.  ஜெயின் சங்கம் சார்பில் 4 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதியம் 1.30-க்கு ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.