மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனையை இன்றும் அனுமதிப்பது ஏன்?.: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனையை இன்றும் அனுமதிப்பது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தொற்றை பொறுத்தவரை மனிதனின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். கொரோனா 2-வது அலையால் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.