மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.96 அடியாக உள்ளது

மேட்டூர்:  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.96 அடியாக உள்ளது. அணையின் தண்ணீர் இருப்பு 62.22 டிஎம்சி-யாக இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 838 கன அடியாக உள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.