மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக இன்று காலை மம்தா பானர்ஜி பதவியேற்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக இன்று காலை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகள் கடந்த 2 ம் தேதி வெளியானது. அதில் மேற்குவங்கத்தில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.