தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும்வரை டாஸ்மாக் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும்வரை டாஸ்மாக் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.