ஆண் குழந்தை பிறந்தது…சந்தோஷமாக அறிவித்த ரிச்சா கங்கோபாத்யாயா

|

சென்னை
:
தனுஷ்
நடித்த
மயக்கம்
என்ன
படத்தில்
ஹீரோயினாக
நடித்தவர்
ரிச்சா
கங்கோபாத்யாயா.
இவர்
2019
ம்
ஆண்டு
தனது
பள்ளி
கால
நண்பரான
ஜியோ
லங்கீலாவை
திருமணம்
செய்து
கொண்டார்.
இவர்களின்
திருமணம்
இந்திய

மேற்கத்திய
முறையில்
நடைபெற்றது.

இந்நிலையில்
இந்த
ஆண்டு
பிப்ரவரி
மாதத்தில்
தனது
கர்ப்பத்தை
அறிவித்தார்
ரிச்சா.
தற்போது
மே
27
ம்
தேதியன்று
தனக்கு
ஆண்
குழந்தை
பிறந்ததாக
ரிச்சா
அறிவித்துள்ளார்.
அந்த
குழந்தைக்கு
லுகா
ஷான்
லங்கீலா
என
பெயரிட்டுள்ளதாகவும்
ரிச்சா
குறிப்பிட்டுள்ளார்.

தனது
குழந்தையின்
அழகிய
ஃபோட்டோவை
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
வெளியிட்டுள்ள
ரிச்சா,
எங்கள்
சந்தோஷத்தின்
அடையாளமாக
லுகா
ஷான்
லங்கீலா
மே
27
அன்று
இந்த
உலகில்
அடியெடுத்து
வைத்துள்ளான்.
அம்மாவும்,
அப்பாவும்
சிறப்பாக
கவனித்துக்
கொள்கிறார்கள்.

ஈடு
இணையற்ற
மகிழ்ச்சி

எங்களின்
இனிய
குட்டி
பீன்
பர்ரிட்டோ
மீது
அளவுகடந்த
அன்பு
வைத்துள்ளனர்.
எங்கள்
குட்டி
பையனின்
அழகிய
முகபாவணைகள்
ஈடு
இணையற்றது.
அவன்
மகிழ்ச்சியான,
ஆரோக்கியமானவன்.
அவனின்
அப்பாவை
போல்
உள்ளான்.
ஆனால்
மூக்கு
மற்றும்
முடி
அம்மாவை
போல்
உள்ளான்.

வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளான்

வாழ்க்கையில்
ஒளி
ஏற்றி
உள்ளான்

அளவில்லாத
ஆனந்தத்தால்
எங்கள்
வாழ்க்கையை
நிறைத்துள்ளான்.
நீ
உண்மையிலேயே
எங்கள்
வாழ்க்கையில்
ஒளி
ஏற்றி
உள்ளாய்.
ஜோய்
இல்லாவிட்டால்
இந்த
இனிமையான,
அமைதியை
என்னால்
பெற்றிருக்க
முடியாது.
அவர்
ஏற்கனவே
சிறந்த
அப்பா
என்பதை
நிரூபித்து
விட்டார்.

கர்ப்ப காலத்தில் பலம் கொடுத்த கணவர்

கர்ப்ப
காலத்தில்
பலம்
கொடுத்த
கணவர்

எனது
கர்ப்ப
காலத்தின்
போது
பலத்தையும்,
ஊக்கத்தையும்
கொடுத்தார்.
என்னை
அளவில்லாமல்
நேசிக்கிறார்.
அம்மா
தரும்
சிறந்த
ஊட்டச்சத்தினை
போல்
ஒவ்வொன்றிலும்
என்னை
ஆச்சரியப்பட
வைக்கிறார்.
எனது
பிரசவ
காலத்தின்
போது
அம்மா
உடன்
இருந்தது
சிறப்பானது.
லுகா
கிடைத்த
தருணம்
விலை
மதிப்பற்றது.
எங்கள்
குடும்பத்தில்
உள்ள
மற்றவர்களும்,
நண்பர்களும்
இந்த
சிறிய
மனிதரை
காண
மிகுந்த
ஆர்வமாக
காத்திருக்கிறார்கள்
என
குறிப்பிட்டுள்ளார்
ரிச்சா.

 தனுஷ், சிம்பு பட நாயகி

தனுஷ்,
சிம்பு
பட
நாயகி

ரிச்சா,
தமிழில்
செல்வராகவன்
இயக்கிய
மயக்கம்
என்ன
மற்றும்
சிம்புவுடன்
ஒஸ்தி
ஆகிய
படங்களில்
நடித்தார்.
ஒஸ்தி,
இந்தியில்
சல்மான்
கான்
நடித்த
தபாங்
படத்தில்
ரீமேக்
படமாகும்.
மேலும்
தெலுங்கில்
லீடர்,
மெர்சி,
சரோசாரு,
மிரபக்காய்
போன்ற
படங்களிலும்
நடித்திருந்தார்.

English summary
Mayakkam Enna actress Richa Gangopadhyay,has been blessed with a baby boy on May 27.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.