இலங்கையில் கொரோனா (கொவிட் 19) வைரசு

இலங்கையில் இன்றைய (07) தினம் மாலை வரையில் கொரோனா (கொவிட் 19) வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

 

Press Release No 552 Tamil 02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.