டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.36-சதவிகிதமாக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 876- ஆக உள்ளது. எனினும், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,208 ஆக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.