புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.