எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

 2021.06.11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்ட எரிபொருட்களின் விலைகள் பின்வருமாறு:

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை ரூபா. 7.00யினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 77 ரூபா ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.