ச்சீ! என்ன கன்றாவி டிரஸ் இது… மேலாடை அணிவதில் மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரளவைத்த சாக்‌ஷி..!

ஒல்லி பெல்லி இடை தெரிய மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த சாக்ஷி அகர்வால் தற்போது… கண்ணை கட்டும் மிக மோசமான மேலாடை அணிந்து புகைப்படம் வெளியிட நெட்டிசன்கள் பலர் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். 

மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்‌ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

அந்த வகையில் தற்போது மேலாடையாக ஒரு ஷால் போன்ற துணியை கட்டி கொண்டு படு மோசமான கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படங்களை பார்த்து, நெட்டிசன்கள் கடுமையாக தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருவதோடு, சிலர் இவரது மோசமான கவர்ச்சியில் கழுவி ஊற்றி வருகிறார்கள். 

கவர்ச்சி கூட அளவாக காட்டினால் தான், ரசிக்கவும் தோன்றும்... இப்படி அளவில்லாமல் காட்டினால் சிலரது முகத்தை சுழிக்க வைக்கும் என்பதற்கு ஏற்றாப்போல் உள்ளது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.